Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:41 — மன்னிப்பவர்

“ என் சமூகத்தாரே, காப்பாற்றப்படுவதற்காக உங்களை நான் அழைக்கும் அதே சமயம், நரக நெருப்பின் பால் என்னை நீங்கள் அழைக் கின்றீர்கள்.

[40:40] எவரேனும் ஒரு பாவத்தைச் செய்தால் அதற் குரிய கூலி மட்டுமே கொடுக்கப்படுவார், மேலும் எவரேனும்-ஆணோ அல்லது பெண்ணோ-நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான காரியங்கள் புரிந்தால்-அவர் கள் சுவனத்திற்குள் நுழைவார்கள், அதிலே அவர்கள் எவ்வித வரை யறையுமின்றி வாழ்வாதாரங்களைப் பெறுவார்கள்.நம்பிக்கை கொண்ட எகிப்தியர் தன் சமூகத்தாருடன் விவாதம் செய்கின்றார்

[40:42] “கடவுள்-க்கு நன்றி கெட்டவனாகும்படியும், மேலும் நான் அறியாத இணைத் தெய்வங்களை அவருடன் அமைத்துக் கொள்ளும்படியும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள். நான் உங்களை, சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவரின் பால் அழைக்கின்றேன்.