Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:69 — மன்னிப்பவர்

கடவுள்-ன் சான்றுகளுக்கு எதிராக வாதிடுகின்றவர்களையும், மேலும் எவ்வாறு அவர்கள் வழிதவறி விட்டனர் என்பதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?

[40:68] அவர்தான் வாழ்வையும் மற்றும் மரணத்தையும் கட்டுப்படுத்துகின்ற ஒரே ஒருவர். எந்த ஒன்றும் செய்யப்பட வேண்டுமெனில், அவர் அதனை நோக்கி, “ஆகு” என்று மட்டும் கூறுகின்றார், அது ஆகிவிடுகின்றது.

[40:70] அவர்கள் தான் வேதத்தையும், மேலும் நம் தூதர்களுடன் நாம் அனுப்பிய தூதுச் செய்திகளையும் நம்பமறுத்து விட்டவர்கள். ஆகையால், அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.