Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:70 — மன்னிப்பவர்

அவர்கள் தான் வேதத்தையும், மேலும் நம் தூதர்களுடன் நாம் அனுப்பிய தூதுச் செய்திகளையும் நம்பமறுத்து விட்டவர்கள். ஆகையால், அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.

[40:69] கடவுள்-ன் சான்றுகளுக்கு எதிராக வாதிடுகின்றவர்களையும், மேலும் எவ்வாறு அவர்கள் வழிதவறி விட்டனர் என்பதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?

[40:71] அவர்களுடைய கழுத்துகளைச்சுற்றி விலங்கு கள் இருக்கும், மேலும் அவர்களை இழுத்துச் செல்லச் சங்கிலிகள் பயன்படுத்தப்படும்.