குர்ஆன் 40:71 — மன்னிப்பவர்
அவர்களுடைய கழுத்துகளைச்சுற்றி விலங்கு கள் இருக்கும், மேலும் அவர்களை இழுத்துச் செல்லச் சங்கிலிகள் பயன்படுத்தப்படும்.
[40:70] அவர்கள் தான் வேதத்தையும், மேலும் நம் தூதர்களுடன் நாம் அனுப்பிய தூதுச் செய்திகளையும் நம்பமறுத்து விட்டவர்கள். ஆகையால், அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[40:72] தீக்கனலிலும்,* பின்னர் நெருப்பிலும், அவர்கள் எரிவார்கள்.