குர்ஆன் 41:23 — விவரிக்கப்பட்டது
உங்களுடைய இரட்சகரைப் பற்றிய இவ்வகையான நினைப்பு உங்களை வீழ்ந்து விடச் செய்யும், மேலும் பின்னர் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவீர்கள்.
[41:22] உங்களுடைய சொந்தச் செவிப்புலன், உங்களு டைய கண்கள், அல்லது உங்களுடைய தோல் கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் மறைத்துக் கொள்ள எந்த வழியுமில்லை. உண்மையில், கடவுள் நீங்கள் செய்கின்றவற்றில் அதிக மானதை அறியாமல் இருக்கின்றார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள்.
[41:24] அவர்கள் இருக்கின்ற வழியிலேயே அவர்கள் தொடர்ந்து சென்றால், நரகமே அவர்களுடைய விதியாக இருக்கும், மேலும் அவர்கள் பிழை பொறுக்கக் கோரினாலும், அவர்கள் பிழை பொறுக்கப்பட மாட்டார்கள்.