Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 41:53 — விவரிக்கப்பட்டது

நம்முடைய சான்றுகளை அறிவிற்கெட்டுகின்ற வரையிலும், மேலும் அவர்களுக்குள்ளேயும், இது சத்தியம்தான்* என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை நாம் அவர்களுக்குக் காட்டுவோம். அனைத்து விஷயங்களுக்கும் ஒரு சாட்சியாக, உம்முடைய இரட்சகர் போதுமான வரல்லவா?

[41:52] பிரகடனம் செய்வீராக: “இது மெய்யாகவே கடவுள்-இடமிருந்து வந்ததாக இருந்து, பின்னர் அதனை நீங்கள் ஏற்க மறுப்பதென முடிவு செய்து விட்டால்? இதனை எதிர்ப்பதென முடிவெடுத்து விட்டவர்களை விட வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?”

[41:54] உண்மையில், தங்கள் இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து அவர்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.