குர்ஆன் 41:54 — விவரிக்கப்பட்டது
உண்மையில், தங்கள் இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து அவர்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[41:53] நம்முடைய சான்றுகளை அறிவிற்கெட்டுகின்ற வரையிலும், மேலும் அவர்களுக்குள்ளேயும், இது சத்தியம்தான்* என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வரை நாம் அவர்களுக்குக் காட்டுவோம். அனைத்து விஷயங்களுக்கும் ஒரு சாட்சியாக, உம்முடைய இரட்சகர் போதுமான வரல்லவா?