குர்ஆன் 42:3 — கலந்தாலோசித்தல்
உமக்கும், மேலும் உமக்கு முன்னிருந்தவர் களுக்கும், உள்ளுணர்வளிப்பது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் மிக்கவருமாகிய, கடவுள் ஆகும்.
[42:2] ‘ஐ.ஸீ.க.*
[42:4] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்குரியது, மேலும் அவர் மிக உயர்ந்தவர், மகத்தானவர்.