குர்ஆன் 42:4 — கலந்தாலோசித்தல்
வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்குரியது, மேலும் அவர் மிக உயர்ந்தவர், மகத்தானவர்.
[42:3] உமக்கும், மேலும் உமக்கு முன்னிருந்தவர் களுக்கும், உள்ளுணர்வளிப்பது சர்வ வல்லமையுடையவரும், ஞானம் மிக்கவருமாகிய, கடவுள் ஆகும்.
[42:5] அவர்களுக்கு மேலே இருக்கும் வானங்கள், அவர் மீதுள்ள பக்தியின் காரணத்தால் கிட்டத்தட்ட நொறுங்கி விடுகின்றது, மேலும் வானவர்கள் தங்கள் இரட்சகரைப் புகழ்கின்றனர் மற்றும் துதிக்கின்றனர், மேலும் அவர்கள் பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கின் றனர். நிச்சயமாக, கடவுள்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.