Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:34 — ஆபரணங்கள்

அவர்களுடைய மாளிகைகள் மனம் கவரும் வாயில்களையும், மேலும் ஆடம்பரமான இருக்கைகளையும் கொண்டதாக இருந் திருக்கும்.

[43:33] எல்லா மக்களும் (நம்பமறுக்கின்ற) ஒரே கூட்டமாக ஆகிவிடக் கூடும் என்பது இல்லாதிருந்தால், மிக்க அருளாளரை நம்ப மறுக்கின்ற ஒவ்வொருவருக்கும் வெள்ளி யிலான கூரைகள், மற்றும் அவர்கள் ஏறிச் செல்லக் கூடிய படிகள் கொண்ட மாளிகை களை நாம் வழங்கியிருப்போம்.

[43:35] அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறி யாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.