குர்ஆன் 43:35 — ஆபரணங்கள்
அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறி யாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.
[43:34] அவர்களுடைய மாளிகைகள் மனம் கவரும் வாயில்களையும், மேலும் ஆடம்பரமான இருக்கைகளையும் கொண்டதாக இருந் திருக்கும்.
[43:36] எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*