Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:38 — ஆபரணங்கள்

நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன், “ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிட மிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகர மான கூட்டாளி!” என்று கூறுவான்.

[43:37] அத்தகைய கூட்டாளிகள் அவர்களை பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் தாங்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்று நம்பும்படி அவர்களை செய்து விடுவார்கள்.

[43:39] வரம்பு மீறியவர்களாக, நீங்கள் இருவரும் தண்டனையில் பங்கு பெற்றுக் கொள்ளப் போவதால், அந்நாளில் இது உங்களுக்கு ஆறுதல் அளிக்காது.