குர்ஆன் 43:42 — ஆபரணங்கள்
அல்லது, அவர்களுக்கு நாம் வாக்களித் துள்ளதை (தண்டனையை) உமக்குக் காட்டவும் கூடும். அவர்கள் மீது நாம் முழுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கின்றோம்.
[43:41] அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லது, இல்லையோ நிச்சயமாக நாம் அவர்களைப் பழி தீர்ப்போம்.
[43:43] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் உறுதிப்பாட்டுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீர் சரியான பாதையில் இருக்கின்றீர்*.