Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:52 — ஆபரணங்கள்

“எவர் மேலானவர்; நானா அல்லது தாழ்ந்த வரும் மேலும் பேசுவதற்கே கஷ்டப்படுகின்ற வருமான அவரா?

[43:51] ஃபேரோ தன் சமூகத்தாருக்கு அறிவித்தான், “என்னுடைய மக்களே, எகிப்தின் அரசுரிமை எனக்குச் சொந்தமானதல்லவா, மேலும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறுகள் எனக் குரியவை அல்லவா? நீங்கள் பார்க்க வில்லையா?

[43:53] “ஒரு தங்கப் பொக்கிஷத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்?”