Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:53 — ஆபரணங்கள்

“ஒரு தங்கப் பொக்கிஷத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்?”

[43:52] “எவர் மேலானவர்; நானா அல்லது தாழ்ந்த வரும் மேலும் பேசுவதற்கே கஷ்டப்படுகின்ற வருமான அவரா?

[43:54] இவ்விதமாக அவன் தன் சமூகத்தாரை ஏமாற்றினான், மேலும் அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.