குர்ஆன் 43:54 — ஆபரணங்கள்
இவ்விதமாக அவன் தன் சமூகத்தாரை ஏமாற்றினான், மேலும் அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.
[43:53] “ஒரு தங்கப் பொக்கிஷத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்?”
[43:55] நம்மை எதிர்ப்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நாம் அவர்களைத் தண்டித்தோம் மேலும் அவர்கள் அனைவரையும் மூழ்கடித் தோம்.