குர்ஆன் 43:56 — ஆபரணங்கள்
மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மேலும் ஓர் உதாரணமாகவும் அவர்களை நாம் ஆக்கினோம்.
[43:55] நம்மை எதிர்ப்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நாம் அவர்களைத் தண்டித்தோம் மேலும் அவர்கள் அனைவரையும் மூழ்கடித் தோம்.
[43:57] மேரியின் மகன் ஓர் உதாரணமாக எடுத்துரைக் கப்பட்டபோது, உம் சமூகத்தார் அதனை அலட்சியம் செய்தனர்.