Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:57 — ஆபரணங்கள்

மேரியின் மகன் ஓர் உதாரணமாக எடுத்துரைக் கப்பட்டபோது, உம் சமூகத்தார் அதனை அலட்சியம் செய்தனர்.

[43:56] மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மேலும் ஓர் உதாரணமாகவும் அவர்களை நாம் ஆக்கினோம்.

[43:58] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை வழி படுவது மேலானதா அல்லது அவரை வழிபடு வதா?” என்று கூறினார்கள். உம்முடன் வாதிப்பதற்காக மட்டுமே அவர்கள் இதனைக் கூறினார்கள். உண்மையில், அவர்கள் எதிரணி யினருடன் சேர்ந்து விட்ட மக்களாவர்.