குர்ஆன் 43:63 — ஆபரணங்கள்
சான்றுகளுடன் இயேசு சென்ற பொழுது, அவர் கூறினார், “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வருவதற்காகவும், மேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கின்ற விஷயங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும் வந்துள் ளேன். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[43:62] சாத்தான் உங்களை விரட்டி விடாதிருக்கட்டும்; அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.
[43:64] “கடவுள் தான் என்னுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகரும் ஆவார், நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே சரியான பாதையாகும்”.