Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:62 — ஆபரணங்கள்

சாத்தான் உங்களை விரட்டி விடாதிருக்கட்டும்; அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.

[43:61] உலகத்தின் முடிவை* அறிந்து கொள்வதற்கான தொரு அடையாளமாக அவர் பணியாற்ற உள்ளார், எனவே இதற்கு மேலும் அதனைக் குறித்து நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் கொண்டிருக்க முடியாது. என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும்; இதுவே சரியான பாதையாகும்.

[43:63] சான்றுகளுடன் இயேசு சென்ற பொழுது, அவர் கூறினார், “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வருவதற்காகவும், மேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கின்ற விஷயங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும் வந்துள் ளேன். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.