Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:65 — ஆபரணங்கள்

எதிரிகள் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். வலிநிறைந்ததொரு நாளின் தண்டனையின் மூலம் வரம்பு மீறுபவர்களுக்குக் கேடுதான்.

[43:64] “கடவுள் தான் என்னுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகரும் ஆவார், நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே சரியான பாதையாகும்”.

[43:66] அந்த நேரமானது (தீர்ப்பு நாள்), அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராதிருக்கையில் திடீரென அவர்களிடம் வர வேண்டுமென அவர்கள் காத்திருக்கின்றனரா?