Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:67 — ஆபரணங்கள்

நெருங்கிய நண்பர்கள் அந்நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாகி விடுவார்கள், நன்னெறியாளர்களைத் தவிர.

[43:66] அந்த நேரமானது (தீர்ப்பு நாள்), அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராதிருக்கையில் திடீரென அவர்களிடம் வர வேண்டுமென அவர்கள் காத்திருக்கின்றனரா?

[43:68] என் அடியார்களே, அந்நாளில் உங்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்.