குர்ஆன் 43:69 — ஆபரணங்கள்
அவர்கள் தான் நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அடிபணிந் தவர்களாக இருந்தவர்கள்.
[43:68] என் அடியார்களே, அந்நாளில் உங்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்.
[43:70] உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் மகிழ்ச்சி யோடிருங்கள்.