Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:70 — ஆபரணங்கள்

உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் மகிழ்ச்சி யோடிருங்கள்.

[43:69] அவர்கள் தான் நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அடிபணிந் தவர்களாக இருந்தவர்கள்.

[43:71] தங்கத் தாம்பாளங்களும் மற்றும் கிண்ணங்களும் அவர்களுக்கு முன் வைக்கப்படும், மேலும் இதயங்கள் ஆசைப்படுகின்ற, மேலும் கண்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் காண்பார்கள். அதிலே நீங்கள் என்றென்றும் வசித்திடுவீர்கள்.