குர்ஆன் 43:71 — ஆபரணங்கள்
தங்கத் தாம்பாளங்களும் மற்றும் கிண்ணங்களும் அவர்களுக்கு முன் வைக்கப்படும், மேலும் இதயங்கள் ஆசைப்படுகின்ற, மேலும் கண்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் காண்பார்கள். அதிலே நீங்கள் என்றென்றும் வசித்திடுவீர்கள்.
[43:70] உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் மகிழ்ச்சி யோடிருங்கள்.
[43:72] உங்களுடைய காரியங்களுக்குப் பலனாக, நீங்கள் வாரிசுரிமையாகப் பெறுகின்ற சுவனம் இத்தகைய தேயாகும்.