Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:76 — ஆபரணங்கள்

அவர்களுக்கு அநீதமிழைத்தது நாமல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.

[43:75] தண்டனை ஒருபோதும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது; அவர்கள் அதிலே அடைக்கப்படுவார்கள்.

[43:77] அவர்கள்: “மாலிக்கே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்து விடட்டும்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப்பார்கள். அவர், “நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்” என்று கூறுவார்.