குர்ஆன் 43:77 — ஆபரணங்கள்
அவர்கள்: “மாலிக்கே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்து விடட்டும்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப்பார்கள். அவர், “நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்” என்று கூறுவார்.
[43:76] அவர்களுக்கு அநீதமிழைத்தது நாமல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.
[43:78] “ நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்”.