Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:78 — ஆபரணங்கள்

“ நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்”.

[43:77] அவர்கள்: “மாலிக்கே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்து விடட்டும்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப்பார்கள். அவர், “நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்” என்று கூறுவார்.

[43:79] அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா? நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின் றோம்.