குர்ஆன் 43:79 — ஆபரணங்கள்
அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா? நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின் றோம்.
[43:78] “ நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்”.
[43:80] அவர்களுடைய இரகசியங்களையும் மேலும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக் கின்றனரா? ஆம், உண்மையில்; நம் தூதர்கள், பதிவு செய்து கொண்டு அவர்களுடன் இருக்கின்றனர்.