குர்ஆன் 43:80 — ஆபரணங்கள்
அவர்களுடைய இரகசியங்களையும் மேலும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக் கின்றனரா? ஆம், உண்மையில்; நம் தூதர்கள், பதிவு செய்து கொண்டு அவர்களுடன் இருக்கின்றனர்.
[43:79] அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா? நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின் றோம்.
[43:81] “மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந் தாலும், அப்போதும் நான் தான் முதன்மையான வழிபடுபவராக இருப்பேன்” என்று பிரகடனம் செய்வீராக.