Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:81 — ஆபரணங்கள்

“மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந் தாலும், அப்போதும் நான் தான் முதன்மையான வழிபடுபவராக இருப்பேன்” என்று பிரகடனம் செய்வீராக.

[43:80] அவர்களுடைய இரகசியங்களையும் மேலும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக் கின்றனரா? ஆம், உண்மையில்; நம் தூதர்கள், பதிவு செய்து கொண்டு அவர்களுடன் இருக்கின்றனர்.

[43:82] அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுக்களுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம்ராஜ்யத்தை உடைய இரட்சகர்.