குர்ஆன் 43:82 — ஆபரணங்கள்
அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுக்களுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம்ராஜ்யத்தை உடைய இரட்சகர்.
[43:81] “மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந் தாலும், அப்போதும் நான் தான் முதன்மையான வழிபடுபவராக இருப்பேன்” என்று பிரகடனம் செய்வீராக.
[43:83] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாள் வரும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் மேலும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.