Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:83 — ஆபரணங்கள்

அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாள் வரும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் மேலும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.

[43:82] அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுக்களுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம்ராஜ்யத்தை உடைய இரட்சகர்.

[43:84] அவர்தான் விண்ணில் ஒரு தெய்வமாகவும் மேலும் பூமியில் ஒரு தெய்வமாகவும் இருக்கின்ற ஒரே ஒருவர். அவர்தான் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.