Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:84 — ஆபரணங்கள்

அவர்தான் விண்ணில் ஒரு தெய்வமாகவும் மேலும் பூமியில் ஒரு தெய்வமாகவும் இருக்கின்ற ஒரே ஒருவர். அவர்தான் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.

[43:83] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாள் வரும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் மேலும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.

[43:85] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரம் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவர் மிகவும் உயர்வானவர். அந்த நேரம் (உலகத்தின் முடிவு) பற்றிய அறிவு அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.