Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:89 — ஆபரணங்கள்

அவர்களை நீர் அலட்சியம் செய்திட வேண்டும், மேலும், “அமைதி” என்று கூறுவீராக; அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.

[43:88] “என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை” என்று பிரகடனம் செய்யப்படும்.