Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:88 — ஆபரணங்கள்

“என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை” என்று பிரகடனம் செய்யப்படும்.

[43:87] அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றனர்?

[43:89] அவர்களை நீர் அலட்சியம் செய்திட வேண்டும், மேலும், “அமைதி” என்று கூறுவீராக; அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.