Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 43:87 — ஆபரணங்கள்

அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றனர்?

[43:86] அவருடன் அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற எவரும் பரிந்துரைப்பதற்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை, அவர்களுடைய பரிந்துரை சத்தியத்துடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவர்கள் முற்றிலும் அறிந்தவர்களாகவும் இருந்தாலே அன்றி.

[43:88] “என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை” என்று பிரகடனம் செய்யப்படும்.