குர்ஆன் 44:15 — புகை
சிறிது காலத்திற்கு தண்டனையை நாம் நீக்குவோம்; ஆனால் நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திரும்புவீர்கள்.
[44:14] ஆனால் அவர்கள், “நன்கு கல்வி கற்றவர், ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறியவர் களாக, அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.
[44:16] பெரிய அடியை நாம் அடிக்கும் நாளில், நாம் பழிதீர்ப்போம்.