குர்ஆன் 44:14 — புகை
ஆனால் அவர்கள், “நன்கு கல்வி கற்றவர், ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறியவர் களாக, அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.
[44:13] அவர்கள் நினைவில் கொள்கின்றனர், இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது! தெளிவாக விளக்குகின்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்திருந் தார்.*
[44:15] சிறிது காலத்திற்கு தண்டனையை நாம் நீக்குவோம்; ஆனால் நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திரும்புவீர்கள்.