குர்ஆன் 44:13 — புகை
அவர்கள் நினைவில் கொள்கின்றனர், இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது! தெளிவாக விளக்குகின்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்திருந் தார்.*
[44:12] “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு இந்தத் தண்டனையை நீக்குவீராக; நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்.”
[44:14] ஆனால் அவர்கள், “நன்கு கல்வி கற்றவர், ஆனால் புத்தி சுவாதீனமில்லாதவர்!” என்று கூறியவர் களாக, அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.