குர்ஆன் 44:12 — புகை
“எங்கள் இரட்சகரே, எங்களுக்கு இந்தத் தண்டனையை நீக்குவீராக; நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்.”
[44:11] மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; இது வலி நிறைந்ததொரு தண்டனையாகும்.
[44:13] அவர்கள் நினைவில் கொள்கின்றனர், இப்போது அது மிகவும் தாமதமாகி விட்டது! தெளிவாக விளக்குகின்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்திருந் தார்.*