குர்ஆன் 44:11 — புகை
மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; இது வலி நிறைந்ததொரு தண்டனையாகும்.
[44:10] ஆகையால், வானம் ஆழ்ந்ததொரு புகையைக் கொண்டு வரும் அந்நாளுக்காக விழிப் புடனிருப்பீராக.*
[44:12] “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு இந்தத் தண்டனையை நீக்குவீராக; நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்.”