குர்ஆன் 44:10 — புகை
ஆகையால், வானம் ஆழ்ந்ததொரு புகையைக் கொண்டு வரும் அந்நாளுக்காக விழிப் புடனிருப்பீராக.*
[44:9] உண்மையில், அவர்கள் சந்தேகம் நிறைந்தவர் களாகவும், கவனத்தில் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.
[44:11] மனிதர்களை அது சூழ்ந்து கொள்ளும்; இது வலி நிறைந்ததொரு தண்டனையாகும்.