குர்ஆன் 44:9 — புகை
உண்மையில், அவர்கள் சந்தேகம் நிறைந்தவர் களாகவும், கவனத்தில் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.
[44:8] அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. வாழ்வையும் மரணத்தையும் அவர் கட்டுப் படுத்துகின்றார்; உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் முன்னோர்களுடைய இரட்சகர்.
[44:10] ஆகையால், வானம் ஆழ்ந்ததொரு புகையைக் கொண்டு வரும் அந்நாளுக்காக விழிப் புடனிருப்பீராக.*