குர்ஆன் 44:8 — புகை
அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. வாழ்வையும் மரணத்தையும் அவர் கட்டுப் படுத்துகின்றார்; உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் முன்னோர்களுடைய இரட்சகர்.
[44:7] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!
[44:9] உண்மையில், அவர்கள் சந்தேகம் நிறைந்தவர் களாகவும், கவனத்தில் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றனர்.