குர்ஆன் 44:7 — புகை
வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!
[44:6] இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[44:8] அவருடன் வேறு தெய்வம் எதுவுமில்லை. வாழ்வையும் மரணத்தையும் அவர் கட்டுப் படுத்துகின்றார்; உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் முன்னோர்களுடைய இரட்சகர்.