Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:6 — புகை

இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[44:5] நாம் தூதர்களை அனுப்புவோம் என்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொரு கட்டளையாக உள்ளது.

[44:7] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றினுடைய இரட்சகர். நீங்கள் மட்டும் உறுதியுடையவர்களாக இருக்க முடிந்தால்!