குர்ஆன் 44:5 — புகை
நாம் தூதர்களை அனுப்புவோம் என்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொரு கட்டளையாக உள்ளது.
[44:4] (வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
[44:6] இது உம் இரட்சகரிடமிருந்து ஒரு கருணையாகும். அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.