Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:4 — புகை

(வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

[44:3] பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப் பவர்களாக இருக்கின்றோம்.

[44:5] நாம் தூதர்களை அனுப்புவோம் என்பது நம்மிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட தொரு கட்டளையாக உள்ளது.