Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 44:3 — புகை

பாக்கியமிக்கதொரு இரவில் இதனை நாம் இறக்கி அனுப்பினோம், ஏனெனில் நாம் எச்சரிப் பவர்களாக இருக்கின்றோம்.

[44:2] மேலும் ஞானம் உபதேசிக்கின்ற இவ்வேதம்.

[44:4] (வேதமான) இதிலே, ஞானத்தின் ஒவ்வொரு விஷயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.